news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இசை நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.எல்.ஏ.
tv

Also Watch

tv

Read this

இசை நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.எல்.ஏ.

புதுச்சேரி - ஆரோவில்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mythili tagore

கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.எல்.ஏ.  :

பிகார் தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்து தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இளம் நாட்டுப்புற பாடகி மைதலி தாக்கூர், பிகாரின் மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினர்.

பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், ஆரோவில் வந்தார்.ஆரோவில்லில் நடைபெறும் உலக ஆன்மீக மகோத்சவ விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது.

சீதாதேவி பிறந்த ஊரில் இருந்து வந்துள்ள தான் முதலில் ராமரையும் சீதையையும் பாடுவதாக கூறி ராமர்-சீதை பஜனை வழங்கினார்.

ஆரோவில் மாத்திர் மந்திர் (அன்னையின் இல்லம்)அருகே நடந்த இவரது கச்சேரியை ஆரோவில் வாசிகளும் வெளிநாட்டவரும் கண்டு கேட்டு ரசித்தனர்.

Related Link
மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 58 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved