news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய மனைவி
tv

Also Watch

tv

Read this

செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய மனைவி

புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Selvaragavan

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், அடுத்த 6 மாதத்தில் தாம் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றை சந்திக்க போவதாக கூறியிருந்த நிலையில், அதனையும், இதையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 58 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved