Also Watch
Read this
By: Web Team

விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான இரண்டாம் பாகத்தில், குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளுசபா ஸ்வாமி நாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved