”தி பாரடைஸ்” : ”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. நானி - ஸ்ரீகாந்த் ஒடெலா கூட்டணியில் வெளியான தசரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பாரடைஸ் படத்தை எடுத்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்களில் வெளியாகும் நிலையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ”ஆயா ஷேர்” எனும் பாடல் இன்று வெளியாகிறது. Related Link சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்