news-tamil-logo

3/19/2026, 10:15:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'எதற்காக மறுபடி' வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு.. ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி பாடல்
tv

Also Watch

tv

Read this

'எதற்காக மறுபடி' வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு.. ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி பாடல்

பாடலை வெளியிட்ட படக்குழு

Posted on: May 11, 2025 12:24 PM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

ரெட்ரோ படத்தின் எதற்காக மறுபடி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் உலக அளவில் 104 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved