news-tamil-logo

3/15/2026, 9:05:42 AM

news-tamil-logo
more
Home cinemanews சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் 10 நாளில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்..!
tv

Also Watch

tv

Read this

சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் 10 நாளில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்..!

மாமன் திரைப்படம் வசூல்

Posted on: May 27, 2025 08:59 AM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maaman

சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் 10 நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் குடும்பக் கதைக்களம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாலா சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 11 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved