Also Watch
Read this
By: Manigandan Raja

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பைசன் திரைப்படத்தின் சீனிக்கல்லு வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ், அறிவு ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இப்பாடலை, சின்மயி மற்றும் விஜய் யேசுதாஸ் இணைந்து பாடியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved