news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "கடைசி விவசாயி"-க்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்
tv

Also Watch

tv

Read this

"கடைசி விவசாயி"-க்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்

Cinema

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rachal rebekka

சிறந்த துணை நடிகை விருது பெற்றார் :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நோக்கி நகர்ந்து வரும் நடிகை ரேச்சல் ரெபெக்கா, கதாபாத்திர தேர்வில் அசத்தி வருகிறார். மருத்துவரான இவர், "கடைசி விவசாயி" திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை வென்றார். தற்போது, "தாய்கிழவி" திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதுவும் பதின்ம வயது மகனுக்கு அம்மாவாக நடித்ததுடன், உசிலம்பட்டி வசன உச்சரிப்புகளை அட்டகாசமான உடல்மொழிக்கு கொண்டு வந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Related Link
ராதிகாவின் நடிப்புக்கு குவியும் பாராட்டு

ராதிகாவின் நடிப்புக்கு குவியும் பாராட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 29 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved