news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இட்லி கடை திரைப்படத்தை பாராட்டிய செல்வராகவன்
tv

Also Watch

tv

Read this

இட்லி கடை திரைப்படத்தை பாராட்டிய செல்வராகவன்

பாராட்டிய செல்வராகவன்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Idly kadai

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் நிற்கும் திரைப்படமாக இட்லிகடை வெளிவந்திருப்பதாக இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் தள பதிவில், கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்று தற்போது நன்றாக புரிவதாக தெரிவித்துள்ளார். அதில் தம்பி தனுஷிற்கு வாழ்த்துகள் என செல்வராகவன் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved