news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்
tv

Also Watch

tv

Read this

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

Meesaya muruku

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Meesaya muruku

மீசைய முறுக்கு :

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்து வரும் மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

பாடலின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், முதல் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
மார்ச்-19ல் வெளியாகும் துரந்தர் இரண்டாம் பாகம்

மார்ச்-19ல் வெளியாகும் துரந்தர் இரண்டாம் பாகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
5 hrs 14 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved