அகில் சத்யன் இயக்கத்தில் நிவில் பாலி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற சர்வம் மாயா திரைப்படம் ஒட்டுமொத்தமாக 141 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிவின் பாலி திரைப்படங்களில் சர்வம் மாயா-தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிவின் பாலியில் நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதையும் படியுங்கள் : இன்று 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி