Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 03:02 PM
By: Manigandan Raja

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற சர்வம் மாயா திரைப்படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு சர்வம் மாயா திரைப்படம் தான் நிவின் பாலிக்கு மலையாள சினிமா உலகில் நல்ல பெயர் பெற்றுத் தந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved