தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அனிருத், தமக்கு திருமணமா என கேள்வி எழுப்பியதுடன், கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே.. தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.