ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் பங்கேற்பு லண்டல் ராயல் ஆல்பர்ட் அரங்கில் கோலாகலமாக ஆர்.ஆர்.அர். திரைப்பட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரணுடன் இணைந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.