news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews FAST & FURIOUS படத்தின் அடுத்த பாகத்தில் ரொனால்டோ
tv

Also Watch

tv

Read this

FAST & FURIOUS படத்தின் அடுத்த பாகத்தில் ரொனால்டோ

FAST & FURIOUS

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo

உலக அளவில் பிரபலமான FAST & FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் வெளியான FAST X- திரைப்படத்தின் 2ம் பாகத்துக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் படக்குழுவினருடன் ரொனால்டோ எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. FAST & FURIOUS SERIES-ல் மொத்தம் 13 பாகங்கள் வெளியாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
5 hrs 38 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved