Also Watch
Read this
By: Manigandan Raja

குவியும் பாராட்டு :
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் தாய் கிழவி திரைப்படம், 8 நாட்களில் 42 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேராசை, பொறாமை, நில அபகரிப்பு உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved