Also Watch
Read this
By: Web Team

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். இதற்கான கதையும் தயாராக உள்ளதாக தெரிவித்த பொன்ராம், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருவதாகவும், அனைத்தும் தயாரானவுடன், அவர் ஒப்புக் கொண்டால் படத்தினை தொடங்குவோம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved