news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "முதுமை கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகிறது"
tv

Also Watch

tv

Read this

"முதுமை கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகிறது"

Thai kizhavi

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thai kizhavi

வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் :

தாய்க்கிழவி திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின்னர் தனக்கு முதுமை கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருவதாக நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராதிகா சரத்குமார் நகைச்சுவையாக கூறினார்.

சினிமா ஒரு ஜாலியான இடம் என்பதால், இங்கு வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். தாய் கிழவி வெளியான பின் தனக்கு வந்த 6 கதைகளும் கிழவி கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இருந்ததாகவும் அவர் கூறினார்.

Related Link
படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல்

படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 25 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved