news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நித்தி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய விவகாரம்
tv

Also Watch

tv

Read this

நித்தி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய விவகாரம்

ஹைதராபாத்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CASE FILE

ஹைதராபாத்தில் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படத்தின் பாடல் அறிமுக நிகழ்ச்சிக்கு பின் காரில் ஏறி செல்ல முயன்ற நடிகை நித்தி அகர்வாலிடம் ரசிகர்கள் அத்துமீறிய விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக மால் நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 32 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved