சிறந்த நடிகருக்கான தேசிய விருதை காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி பெற்றார். இதேபோல் திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.