news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருக்கம்
tv

Also Watch

tv

Read this

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருக்கம்

Santhosh Narayanan

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Santhosh narayanan

சந்தோஷ் நாராயணன் உருக்கம் :

போர் பதற்றத்துக்கு மத்தியில் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கத்தாரில் இருந்து கடைசியாக அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த திரில் பயணம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தான் பாதுகாப்பாக அமெரிக்கா சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், பதற்றமான பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.

Related Link
ரசிகர்கள் இனிமேல் அப்டேட் கேட்க வேண்டாம்

ரசிகர்கள் இனிமேல் அப்டேட் கேட்க வேண்டாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 55 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved