கடந்த 2002ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா-திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மௌனம் பேசியதே திரைப்படம் வரும் 13ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸானது. அமீர் இயக்குநராகவும், திரிஷா முன்னணி நாயகியாவும் மௌனம் பேசியதே திரைப்படத்தில்தான் அறிமுகமாகினர். Related Link ஜெயலலிதா சொத்து விவகாரம் - வருமான வரித்துறை அதிரடி