news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு
tv

Also Watch

tv

Read this

பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

டெல்லி

Posted on: Mar 26, 2026 10:00 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress office

கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு :

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பழைய அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்பர் சாலையில் 1978 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்திராகாந்தி தொடங்கிய இந்த அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சி புதிதாக அலுவலகம் கட்டி கடந்த ஆண்டு திறந்தது. அதனை தொடர்ந்து பழைய அலுவலக கட்டடத்தை வரும் 28 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Link
லாரியில் மோதியதும் மளமளவென தீப்பற்றி எரிந்த பேருந்து

லாரியில் மோதியதும் மளமளவென தீப்பற்றி எரிந்த பேருந்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்

4
15 mins agoshare
ramadoss in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved