news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இயற்கை எரிவாயுவிற்கு மாறாவிட்டால் எல்.பி.ஜி. இணைப்பு ரத்து
tv

Also Watch

tv

Read this

இயற்கை எரிவாயுவிற்கு மாறாவிட்டால் எல்.பி.ஜி. இணைப்பு ரத்து

டெல்லி

Posted on: Mar 26, 2026 10:17 AM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Natural gas

எல்.பி.ஜி. இணைப்பு ரத்து :

இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் அதற்கு மாறாவிட்டால், அவர்களது சமையல் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு மாறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

Related Link
பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அண்ணாமலை அப்செட், டெல்லிக்கு மெசேஜ்

11
15 mins agoshare
annamalai in bjpbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved