news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

டெல்லி

Posted on: Mar 26, 2026 10:23 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jai shankar

அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் :

பாகிஸ்தானை போல இந்தியா தரகு வேலை செய்யும் நாடு அல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கு போர் சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இந்தியாவின் வெளியுறவு கொள்கை தன்னாட்சி உடையது என்றும்.

தாங்கள் யாருக்காகவும் மத்தியஸ்தம் செய்வதில்லை எனவும் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு இடைத்தரகர் வேலை ஒன்றும் புதியது அல்ல என்றும், 1981 முதல் அமெரிக்கா தனது தேவைகளுக்கு பாகிஸ்தானை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

Related Link
ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றபோது அசம்பாவிதம்

ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றபோது அசம்பாவிதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அண்ணாமலை அப்செட், டெல்லிக்கு மெசேஜ்

11
38 mins agoshare
annamalai in bjpbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved