Also Watch
Read this
By: Web Team

கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள MARK திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Ajaneesh B Loknath திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved