அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி- நயன்தாரா நடிப்பில் வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு" திரைப்படம் 4 நாட்களில் மட்டும் 190 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம். விரைவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 26.3 மாடல் போன்