Also Watch
Read this
By: Web Team

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான லோகா திரைப்படம், உலக அளவில் 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம், இம்மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved