news-tamil-logo

3/22/2026, 5:47:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews எல்ஐகே திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்
tv

Also Watch

tv

Read this

எல்ஐகே திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்

வெளியாகும் தேதி

Posted on: Oct 08, 2025 09:22 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
LIK

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஐகே திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படமும் அதே நாளில் வௌியாவதாக அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் எல்ஐகே திரைப்படம் இந்தாண்டே வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved