news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கமல்ஹாசன்-அன்பு-அறிவு கூட்டணியில் உருவாகும் KH237..
tv

Also Watch

tv

Read this

கமல்ஹாசன்-அன்பு-அறிவு கூட்டணியில் உருவாகும் KH237..

எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பு-அறிவு கூட்டணியில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'KH237' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 4 அல்லது 14ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாகவும், மனோஜ் பரமஹம்ஸா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டண்ட் காட்சிகளுக்கு பெயர்பெற்ற அன்பு- அறிவு கூட்டணி தற்போது இயக்குநராக களமிறகுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved