news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews வதந்திக்கு முற்று புள்ளி வைத்து கங்கனா ரணாவத் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

வதந்திக்கு முற்று புள்ளி வைத்து கங்கனா ரணாவத் விளக்கம்

கங்கனா ரணாவத்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கங்கனா ரணாவத்

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் ரகசிய திருமணமா..? 

தனக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார். சமீபத்தில் கங்கனா ரணாவத்திற்கு திருமணமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதனிடையே அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்ட பதிவில், "தான் எப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும், அது ரகசியமாக இருக்காது என்றார்.

நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் :

நடனம் என்ற அடையாளத்தை தாண்டி நடிகை என்ற அடையாளத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்று சம்யுக்தா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாய் அபயங்கரின் 'கட்சி சேர...' இசை ஆல்பத்தின் மூலம் தனது நடனம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்கள் வாய்ப்புகள் மட்டுமே வந்ததாக கூறினார்.

திரைப்பட கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த கோரிக்கை :

திரைப்பட கட்டணத்தை 250 ரூபாயாக ஆக உயர்த்தி நியமனம் செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நிலையில், திரையரங்க உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சாமி ஆடுவதற்கு காசு கொடுக்கப்பட்டதா? 

கருப்பு திரைப்படத்தை பார்த்து “தியேட்டரில் சாமி ஆடுவதற்கு தயாரிப்பு நிறுவனமே காசு கொடுத்து ஆள் அனுப்பியிருக்கும் என வதந்தி பரவிய நிலையில், அந்த படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தங்களால் இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்ப முடியாது எனவும், அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் என கூறினார்.

Related Link
விஜய் ஆண்டனி நடிக்கும்

விஜய் ஆண்டனி நடிக்கும் "அப்பா குட்டி" திரைப்படம்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

IPL 2026: ஹைதராபாத் அதிரடி வெற்றி RCB-க்கு கனத்த பின்னடைவு!

1
18 mins agoshare
SRH 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved