அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல் : கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Related Link பாலிவுட்டில் சாய் பல்லவியின் "ஏக் தின்" திரைப்படம்