ஹாரிஸ் ஜெயராஜ் : திரைத்துறையில் காலடி வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தான் மறந்தே போனதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார். 1,999-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனுடன் விளம்பரம் ஒன்றில் இணைந்து பணிபுரிந்ததாகவும், பின்னர் 2000ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதாகவும் நினைவுகளை பகிர்ந்தார். மின்னலே திரைப்படத்தை பொறுத்தவரை, தயாரிப்பாளரை தவிர அனைவரும் பிரபலமாகாத முகமாக இருந்தாலும், கடுமையாக உழைத்ததால் வெற்றிப் படமாக அமைந்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார். Related Link "பெத்தி" திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்