பிரபல கேம் தொடரை அடிப்படையாக கொண்ட காட் ஆஃப் வார் இணையத்தொடரில் Kratos கதாப்பாத்திரத்தில் Ryan Hurst நடிக்க உள்ளார். NORSE MYTHOLOGY -ஐ அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள தொடர், காட் ஆஃப் வார் கேம் தொடரை விளையாடியவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : Game of thrones பிரபலம் சோஃபி டர்னர்