நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படம் : கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் Hi படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வயதில் சிறிய இளைஞன் மூத்த வயதுடைய பெண்ணின் மீது காதலில் விழுவது என்ற கதையம்சத்துடன் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. Related Link SK PRODUCTIONS தயாரிக்கும் 10ஆவது திரைப்படம்