game of thrones பிரபலம் சோஃபி Turner அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாகும் Tomb Raider நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லாரா க்ரோஃப்ட் என்ற காதாப்பாத்திரத்தில் சோஃபி Turner நடிக்கவுள்ளதாக தெரிவித்து ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : சங்கரநாராயண சுவாமி கோவிலில் பாரிவேட்டை