துரந்தர் இரண்டாம் பாகம் : ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் துரந்தர் இரண்டாம் பாகத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. Dhurandhar:TheRevenge என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் 19ஆம் தேதி யாஷின் toxic திரைப்படத்திற்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியாகிறது. துரந்தர் முதல் பாகம் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. Related Link இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருக்கம்