Also Watch
Read this
Posted on: May 27, 2025 12:11 PM
By: Srini Vasan

தான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் என மார்கன் பட இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தான் நடிகன் ஆனதும் இசையமைப்பதை நிறுத்தி விட்டு, தற்போது மீண்டும் இசையமைக்க உள்ளேன் என்றும்.
நீங்களும் உங்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், படத்தை எடிட் செய்வதை விட்டு விடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதமான எடிட்டர் என கூறினார்.
லியோ ஜான்பால் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களின் முதன்மை வீடியோ எடிட்டர் என்பது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved