Also Watch
Read this
By: Web Team

கமல்ஹாசனை வைத்து தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதே தன் வாழ்நாள் கனவு என இயக்குநர் முத்தையா கூறினார்.
கொம்பன் படம் வெளியான நேரத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தன்னிடம் வந்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved