டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் துருவ் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பைசன் திரைப்படத்திற்கு பிறகு, துருவ் விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இயக்குனர் கணேஷ் பாபுவுடன் இணைய உள்ளதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.