news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews புகைப்பட கலைஞர்களிடம் கடிந்து கொண்ட ஆலியா பட் படம் எடுக்க பின் தொடர்ந்து சென்றதால் ஆத்திரம்..!
tv

Also Watch

tv

Read this

புகைப்பட கலைஞர்களிடம் கடிந்து கொண்ட ஆலியா பட் படம் எடுக்க பின் தொடர்ந்து சென்றதால் ஆத்திரம்..!

மும்பை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Alia but angry

தன்னை புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக் கலைஞர்களிடம் நடிகை ஆலியா பட் கடிந்து கொண்டார்.

மும்பையில் டென்னிஸ் விளையாட சென்ற ஆலியா பட் காரிலிருந்து இறங்கியவுடன், அவரை புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.

மேலும் டென்னிஸ் அரங்கிற்குள் ஆலியா நுழைந்தபோதும் பின் தொடர்ந்து செல்ல முயன்றதால் கடிந்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 43 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved