news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு..!
tv

Also Watch

tv

Read this

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு..!

அர்ஜுன் நடிக்கும் திரைப்படம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AGS New movie pooja

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கும் இந்த படத்தில், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இத்திரைப்படம் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர், இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved