Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 12:52 PM
By: Manigandan Raja

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனத்தின் சார்பில் அர்ஜூன், அபிராமு, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி வரும் "AGS 28" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS காட்சிகளும் வெளியாகியுள்ளது. சுபாஷ் கே ராஜ் இயத்தில், ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். POST PRODUCTION பணிகளை முடித்து விட்டு விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved