ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : லால் சலாம் படத்தை தொடர்ந்து, 5 மொழிகளில் தயாராகவுள்ள புதிய திரைப்படத்தை இயக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link "என் உயிர் தோழியை, என் மனைவியாக்கிக் கொண்டேன்"