news-tamil-logo

3/21/2026, 11:30:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?
tv

Also Watch

tv

Read this

அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?

Arasan

Posted on: Jan 25, 2026 09:14 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samantha

நடிகர் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய திரைப்படமாக அரசன் உருவாகவுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி சில நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்டிஆர், விஜய் சேதுபதி, ஆண்டிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Related Link
மங்காத்தா மறு வெளியீட்டால் திரவுபதி 2-க்கு சிக்கல்

மங்காத்தா மறு வெளியீட்டால் திரவுபதி 2-க்கு சிக்கல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved