Also Watch
Read this
By: Web Team

தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'இருமுடி' என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிஷோர் திருமலா இயக்கி வரும் இந்த படத்தில் படத்தில் ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved