நடிகர் நெப்போலியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். 1993-ம் ஆண்டு வெளியான எஜமான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நெப்போலியன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது நெப்போலியன் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.