குழந்தையை வரவேற்றுள்ளோம் : நடிகர் ஹரிஷ் கல்யாண்- நர்மதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை கொண்டாடி வருகின்றனர்.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், தானும் தன் மனைவியும் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்றும், தாயும், மகளும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் உள்ளதாக கூறியுள்ளார். Related Link இசை நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.எல்.ஏ.