news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews லோகேஷ் கனகராஜுடன் அமீர்கான் இணையும் படம்.. ஆக்ஷன் ஹீரோ பாணி படத்தில் நடிக்கும் அமீர்கான்
tv

Also Watch

tv

Read this

லோகேஷ் கனகராஜுடன் அமீர்கான் இணையும் படம்.. ஆக்ஷன் ஹீரோ பாணி படத்தில் நடிக்கும் அமீர்கான்

(லோகேஷ் கனகராஜுடன் அமீர்கான்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் உறுதியாகியள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமீர்கான், தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் ஹீரோ பாணி படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கைதி 2 படத்திற்கு பிறகு அந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டு அந்த படம் திரைக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார். அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, 'இரும்பு கை மாயாவி'யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved