news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews AA 23 திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
tv

Also Watch

tv

Read this

AA 23 திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

Anirudh

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aniruth

அதிக சம்பளம் வாங்கும் இந்திய இசையமைப்பாளர் :

அல்லு அர்ஜுனின் 23 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத், 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அனிருத் அதிக சம்பளம் வாங்கும் இந்திய இசையமைப்பாளர் ஆவார் என கருதப்படுகிறது.

இந்தியத் திரைத்திறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள அனிருத், கமல் ரஜினி இணைந்து நடிக்கும் திரைப்படம் உள்பட தற்போது மட்டும் 5 திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதுபோக நடப்பு டி20 உலகக் கோப்பைக்காக தீம் மீயூசிக்கும் அனிருத்த அமைத்துள்ளார்.

Related Link

"மரகத நாணயம் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 46 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved